இயற்கை வாழ்வே வாழ்வு

0
129

*நோய்கள் குணமாகும் இடங்கள் !*
——————————————————

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*

*இதோ*

*1 – இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.*

*2 – மூலிகை தேனீர்*

*3 – சுக்கு மல்லி காபி*

*4 – பனங்கருப்பட்டி*

*5 – பனங்கற்கண்டு*

*6 – வெல்லம்*

*7 – கரும்பு சர்க்கரை*

*8 – இதில் செய்த இனிப்புகள்*

*9 – நாட்டு பசும் பால்*

*10 – நாட்டு பசு தயிர்*

*11 – நாட்டு பசு நெய்*

*12 – நாட்டு பசும்பால் பொருட்கள்*

*13 – இந்துப்பு*

*14 – கல் உப்பு*

*15 – மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்*

*16 – நாட்டு கோழி*

*17 – நாட்டு கோழி முட்டை*

*18 – பட்டை தீட்டப்படாத அரிசி*

*19 – வடித்த சோறு*

*20 – மண் பானையில் ஊற்றி வைத்த நீர்*

*21 – பச்சை தண்ணீர்*

*22 – மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்*

*23 – மழை நீர்*

*24 – சமையலுக்கு மண் பாண்டங்கள்*

*25 – இரும்பு பாத்திரங்கள்*

*26 – விறகு அடுப்பு*

*27 – பயோ கேஸ் அடுப்பு*

*28 – சத்துமாவு கலவை*

*29 – குளியல் பொடி*

*30 – சிகைக்காய் பொடி*

*31 – இயற்கை பற்பொடி*

*32 – இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை*

*33 – கோரைப்பாய்*

*34 – பழச்சாறுகள்*

*35 – நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்*

*36 – சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்*

*37 – கருப்பட்டியில் செய்த சாக்லேட்*

*38 – வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்*

*39 – இயற்கை கொசு விரட்டி*

*40 – வீட்டில் மரம், செடி, கொடிகள்*

*41 – காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு*

*42 – நம் நாட்டு சிப்ஸ்கள்*

*43 – பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்*

*44 – குளிர்ந்த நீரில் குளிப்பது*

*45 – இயற்கை ஹேர் டை*

*46 – நம் நாட்டு சிற்றுண்டிகள்*

*47 – மண் பானை குளிரூட்டி*

*48 – பச்சை கொட்டை பாக்கு*

*49 – மரபு மருத்துவங்கள்*

*50 – உடல் உழைப்பு*

*51 – பசித்து உண்பது*

*52 – மெதுவாக சுவைத்து உண்பது*

*53 – மென்று உமிழ்நீர் கலந்து உண்பது*

*54 – ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்*

*55 – இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது*

*56 – எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்*

*57 – உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்*

*58 – புத்திகூர்மை*

*59 – சுற்றுச்சூழல் தூய்மை*

*60 – அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி*

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது*

*உங்கள் சரியான உணவு மற்றும் வாழ்க்கைமுறையால் தான் நோய்கள் முழுமையாக நிரந்தரமாக குணமடையும்.*

*ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ ஒரே வழி*

*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.*

*நன்றி*

ஜி.ஜெயலட்சுமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here