கொலுசு

0
193

அன்பே!
யார் சொல்லித் தந்தது
உன் கொலுசுக்கு…
உன் வரவை
எனக்கு மட்டும் முன்னமே அறிவிக்கிறது!

அன்பே! ஆருயிரே!!

கவிஞர், இயக்குனர்
பாபாஜீ
*ஆர். குணசேகரன்*
89036 19190
81247 35240

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here