முயற்சி !

0
349

பாசம் கொண்டால் பிரிவு இல்லை…..

கோபம் கொண்டால் உறவு இல்லை…

பேராசை கொண்டால் நிம்மதி இல்லை.

விழிகள் இல்லையெனில் – பார்வை இல்லை..

வலிகள் இல்லையெனில் – வாழ்க்கை இல்லை.

முயற்சி இல்லையெனில் – வெற்றி இல்லை..

முயன்ற மனிதர் – தோற்றது இல்லை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here