BABAJII FM ……kelungal ! பாபாஜீ FM….கேளுங்கள்

0
181

உலகத் தமிழ் உறவுகளே! கேளுங்கள்
பாபாஜீ FM
( தமிழ் இணையதள வானொலி)
( www.babajiicreations.com)

பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து ஒலிபரப்பப்படும் நமது பாபாஜீ சர்வதேச தமிழ் இணையதள வானொலி,
தமிழ் வானொலி கேட்க விரும்பும் உலகத் தமிழ் உறவுகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஒலிபரப்பு தற்போது முன்னோட்ட(சோதனை) ஒலிபரப்பாக ஒலிபரப்பப்படுகிறது.

உங்கள் வாழ்த்துக்களுடன் சில நாட்களிலேயே முழு நிகழ்ச்சிகளுடன் முழுமையாக ஒலி பரப்பப்படும்.
நமது பாபாஜீ FM (இணையதள வானொலியை) செழுமை படுத்த உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கும்படி உங்களை அன்போடு வேண்டுகிறேன்.

7373656545 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும்

babajiicreations@ gmail.com

gmail முகவரியிலும்

உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.

நெகிழ்ச்சியுடன்,
நிலைய இயக்குனர்

நிகிழேஷ் யோகன்.G

விருப்பப் பாடல்களை கேட்க வாட்ஸ் அப் எண்

7373 6565 45

பாபாஜீ FM ஐ

எமது Web site
www.babajiicreations.com

இணையதளத்தில் கேட்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here