25:11:2018 அன்று பிறந்தநாள்-“அடங்காப் பசங்க” திரைப்படத்தின்இயக்குனர் சிகரம் திரு.R.செல்வநாதன் அவர்களுக்கு

0
277

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை யில் 20 வருடங்களுக்கும் மேலாக தனக்கென தனி முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களின் நாடித் துடிப்பு அவர்களுக்கு வருகின்ற 25:11:2018 அன்று பிறந்தநாள் காணும் மரியாதைக்குரிய இயக்குனர் சிகரம் திரு.R.செல்வநாதன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அன்புடன் “அடங்காப் பசங்க” திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் திரு.S.கிருஷ்ணமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here