கஜா புயல-BABAJI FM வேண்டுகோள்.

0
289

பாபாஜீ சர்வ தேச தமிழ் இணைய தள வானொலி

(Babaji FM )

வேண்டுகோள்.
——————————–
சமூக அக்கரையுடன் செயல்படும், மனித நேயம் மிக்க மனிதர்களுக்கும், சேவை மனப்பான்மைக்கும் என்றென்றும் உறுதுணையாக விளங்கும்
நமது பாபாஜீ அகில உலக இணைய தள வானொலி
( babaji FM) மூலமாக

கஜா புயலின்
கோரதாண்டவத்தில் சிதைந்து கிடக்கும் கிராமங்களைப் பற்றியும்
அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் பற்றியும்
உலகிற்கு நீங்கள் எடுத்துக் கூறலாம்

இதன் மூலம் உலகெங்கும் உள்ள உதவும் மனம் படைத்தவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆகவே,
பாதிக்கப்பட்டவர்கள்,
பாதிக்கப்பட்ட பகுதிகளில் களப்பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள்,
ரசிகர் மன்றங்கள்,
தன்னார்வ அமைப்பினர்,
தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள்,
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வருபவர்கள்

அங்குள்ள நிலைமைகளை

பாபாஜீ online FM
மூலமாக இந்த உலககிற்க்கு கூறலாம்.

அங்குள்ள நிலைமையினை உலகிற்கு கூறுவதன் மூலம் அவர்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கும் இது பேருதவியாக இருக்கும்.

நமது பாபாஜீ FM வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் குரல் பதிவை அனுப்புங்கள்

வாட்ஸ் அப் எண்: 7373 6565 45

வீடியோ, புகைப்படம் அனுப்ப
babajiicreations@gmail.com

நமது இணைய தளம்

முகப்பு

கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் உள்ள ஊர்கள்
??
#கோடியக்காடு
#நெய்விளக்கு
#தேத்தாக்குடி
#செம்போடை
#கள்ளிமேடு
#தோப்புத்துறை
#நாலுவேதபதி
#கோவில்பத்து
#வெள்ளபள்ளம்
#குரவப்புலம்
#செருதலைக்காடு
#கடினல்வயல்
#ஆதனூர்
#கைலவனம்பேட்டை
#கோவில்தாவு
#புஷ்பவனம்
#ஆயக்காரன்புலம்
#பன்னால்
#தகட்டூர்
#பஞ்சநதிக்குளம்
#மருதூர்
#தென்னம்புலம்
#கரியாப்பட்டினம்
#தென்னடார்.
#வடபாதியான்காடு
#வாய்மேடு
#தாணிக்கோட்டகம்
#கோபாலகட்டளை
#வண்டுவாஞ்சேரி
#வெள்ளிக்கிடங்கு
#துளசியாப்பட்டினம்
#கரையங்காடு
#திருக்குவளைக்கட்டளை
#சிந்தாமணிக்காடு
#அண்ணாப்பேட்டை
#தொண்டியக்காடு
#கற்பகநாதர்குளம்
#ஆதிகுட்டிகாடு
#வாடியக்காடு
#இடும்பாவனம்.
#விளாங்காடு
#எக்கல்
#பெருமழை
#நெடும்பலம்
#பாண்டி
#கள்ளிக்குடி
#எடையூர்
#குன்னலூர்
#திருத்துறைப்பூண்டி
#கட்டிமேடு
#வடமழை
#தென்பாதி
#ஆதிரெங்கம்
#செங்காதலை
#மணக்காடு
#சாக்கை
#உம்பளச்சேரி
#கொருக்கை
#அவரிக்காடு
#கத்தரிப்புலம்
#வேட்டைகாரன்யிருப்பு
#தில்லைவிளாகம்
#தெற்குகாடு
#செங்கங்காடு
#ஜாம்புவானோடை
#கல்லடிக்கொல்லை
#ஆலங்காடு
#உப்பூர்
#வீரான்வயல்
#நாச்சிகுளம்
#கோபாலசமுத்திரம்
#பள்ளியமேடு
#முத்துப்பேட்டை
#பேட்டை
#சித்தமல்லி
#பெத்தவேலான் கோட்டகம்
#சிரமேல்குடி
#அத்திவெட்டி
#பெரியகோட்டை
#மதுக்கூர்
#சொக்கனாவூர்
#கீழநம்மங்குறிச்சி
#விக்ரமம்
#வாட்டாக்குடி
#பாலையூர்
#பெருகவாழ்ந்தான்
#தென்பரை
#பாலையக்கோட்டை
#திருமக்கோட்டை
#கோவிந்தநத்தம்
#சமுதாயம்
#தச்சன்வயல்
#பைங்காநாடு
#இடையார்நத்தம்
#சேரன்குளம்
#மன்னார்குடி
#கோட்டூர்
#களப்பாள்
#திருக்களார்
#ஓவரூர்
#எழிலூர்
#பல்லாங்கோவில்
#விளக்குடி
#ராயநல்லூர
#ஆதிச்சபுரம்
#ரெங்கநாதபுரம்
#நல்லூர்
#நெம்மேலி
#தம்பிக்கோட்டை
#பரக்கலக்கோட்டை
#பழவேரிக்காடு
#கிருஷ்ணாபுரம்
#தாமரங்கோட்டை
#துவரங்குறிச்சி
#அதிராம்பட்டினம்
#மஞ்சவயல்
#ராஜமடம்
#ஏரிபுறாக்கரை
#அந்திக்காடு
#மல்லிப்பட்டினம்
#கட்டுமாவடி
#மணல்மேல்குடி
#அம்மாப்பட்டினம்#கோடியக்காடு
#நெய்விளக்கு
#தேத்தாக்குடி
#செம்போடை
#கள்ளிமேடு
#தோப்புத்துறை
#நாலுவேதபதி
#கோவில்பத்து
#வெள்ளபள்ளம்
#குரவப்புலம்
#செருதலைக்காடு
#கடினல்வயல்
#ஆதனூர்
#கைலவனம்பேட்டை
#கோவில்தாவு
#புஷ்பவனம்
#ஆயக்காரன்புலம்
#பன்னால்
#தகட்டூர்
#பஞ்சநதிக்குளம்
#மருதூர்
#தென்னம்புலம்
#கரியாப்பட்டினம்
#தென்னடார்.
#வடபாதியான்காடு
#வாய்மேடு
#தாணிக்கோட்டகம்
#கோபாலகட்டளை
#வண்டுவாஞ்சேரி
#வெள்ளிக்கிடங்கு
#துளசியாப்பட்டினம்
#கரையங்காடு
#திருக்குவளைக்கட்டளை
#சிந்தாமணிக்காடு
#அண்ணாப்பேட்டை
#தொண்டியக்காடு
#கற்பகநாதர்குளம்
#ஆதிகுட்டிகாடு
#வாடியக்காடு
#இடும்பாவனம்.
#விளாங்காடு
#எக்கல்
#பெருமழை
#நெடும்பலம்
#பாண்டி
#கள்ளிக்குடி
#எடையூர்
#குன்னலூர்
#திருத்துறைப்பூண்டி
#கட்டிமேடு
#வடமழை
#தென்பாதி
#ஆதிரெங்கம்
#செங்காதலை
#மணக்காடு
#சாக்கை
#உம்பளச்சேரி
#கொருக்கை
#அவரிக்காடு
#கத்தரிப்புலம்
#வேட்டைகாரன்யிருப்பு
#தில்லைவிளாகம்
#தெற்குகாடு
#செங்கங்காடு
#ஜாம்புவானோடை
#கல்லடிக்கொல்லை
#ஆலங்காடு
#உப்பூர்
#வீரான்வயல்
#நாச்சிகுளம்
#கோபாலசமுத்திரம்
#பள்ளியமேடு
#முத்துப்பேட்டை
#பேட்டை
#சித்தமல்லி
#பெத்தவேலான் கோட்டகம்
#சிரமேல்குடி
#அத்திவெட்டி
#பெரியகோட்டை
#மதுக்கூர்
#சொக்கனாவூர்
#கீழநம்மங்குறிச்சி
#விக்ரமம்
#வாட்டாக்குடி
#பாலையூர்
#பெருகவாழ்ந்தான்
#தென்பரை
#பாலையக்கோட்டை
#திருமக்கோட்டை
#கோவிந்தநத்தம்
#சமுதாயம்
#தச்சன்வயல்
#பைங்காநாடு
#இடையார்நத்தம்
#சேரன்குளம்
#மன்னார்குடி
#கோட்டூர்
#களப்பாள்
#திருக்களார்
#ஓவரூர்
#எழிலூர்
#பல்லாங்கோவில்
#விளக்குடி
#ராயநல்லூர
#ஆதிச்சபுரம்
#ரெங்கநாதபுரம்
#நல்லூர்
#நெம்மேலி
#தம்பிக்கோட்டை
#பரக்கலக்கோட்டை
#பழவேரிக்காடு
#கிருஷ்ணாபுரம்
#தாமரங்கோட்டை
#துவரங்குறிச்சி
#அதிராம்பட்டினம்
#மஞ்சவயல்
#ராஜமடம்
#ஏரிபுறாக்கரை
#அந்திக்காடு
#மல்லிப்பட்டினம்
#கட்டுமாவடி
#மணல்மேல்குடி
#அம்மாப்பட்டினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here