சினிமா வாய்ப்பு

0
123

சினிமா வாய்ப்பு
நியூ விஷன் பிலிம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாபாஜீ சினிமா பட்டறை மாணவர்களை வைத்து- நியூ விஷன் கிரியேஷன்ஸ் திரைப்பட இயக்ககம், இயக்க இருக்கும்
பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடிக்க சேர்க்கை நடைபெறுகிறது.
பயிற்சியில் சேரும் அனைவருக்கும் பயிற்சி அளித்து நடிக்க வாய்ப்பளிக்கப்பட உள்ளது.

இயக்குனர் பயிற்சியும் அளிக்கப்பட்டு உதவி இயக்குனர்களும் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கிறார்கள்.

இதற்க்காக நியூ விஷன் பிலிம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாபாஜீ கிரியேஷன்ஸ்.காம், பாபாஜீ FM இணைந்து நடத்தும் பயிற்சியில் பங்குபெற்று சினிமா கனவை நிறைவேற்றிக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

குழந்தை நட்சத்திரங்கள், நடிகர்/நடிகை, உதவி இயக்குனர் ஆக ஆர்வம் மிக்கவர்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

வாருங்கள் இனி உலகம் உங்களை உற்றுநோக்கட்டும்

அன்புடன்
நிகிலேஷ் யோகன்.G
இயக்குனர், பாபாஜீ FM.

பயிற்சி வழங்கி
வாய்ப்பளிப்பவர்:-
நடிகர், தன்னம்பிக்கை பயிற்சியாளர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர். திரு.R.செல்வநாதன் அவர்கள்.

முன்பதிவு அவசியம்
முந்துவோரே-ஆர்வம் மிக்கவர்
முந்துவோருக்கே முன்னுரிமை.

முன்பதிவு மற்றும்
மேலும் விபரங்களுக்கு
வாட்ஸ் அப்
7373 6565 45
இடம்: பழைய எல்.ஐ.சி அலுவலகம்,காரைக்கால்.
தேதி: 09, 10/02/2019 (2 நாட்கள்)
9 am To 6 pm

எங்களுடன் இணைந்து பணியாற்ற எடிட்டர், கேமரா மேன், இசையமைப்பாளர்,மற்றும் சினிமா வல்லுனர்கள் வரவேற்கப்படுகிறீர்கள்.
babajiicreations@gmail.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here